அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ.. ( அல்லாஹ் நல்கும் அமைதியும், அருளும் உங்ள் அனைவரின் மீதும் என்றென்றும் நிலவட்டும் )
அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்..
'வைன்' எனப்படும் மது வகைகள் ஏன் கூடாது?
ஒரு மனிதன் அயாஸ் இப்னு முஆவியா என்ற அறிவாற்றல மிக்க இஸ்லாமிய நீதிபதியிடம் வந்தார். இரண்டு பேருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல் இதோ:
மனிதன்: வைன் குடிப்பது பற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?
நீதிபதி; வைன் குடிப்பது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று.
மனிதன்: அப்படியெனில் தண்ணீர் குடிப்பது.
நீதிபதி: தண்ணீர் குடிப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது.
மனிதன்: பேரீத்தம்பழம் மற்றும் முந்திரிப்பழம் சாப்பிடுவது.
நீதிபதி: அவைகளும் இஸ்லாத்தில் உண்பதற்கு அனுமதிக்கப்பட்டவைகளே!
மனிதன்: தண்ணீர், பேரீத்தம்பழம், முந்திரிப்பழம் இவைகள் எல்லாம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டவைகளாக இருக்கும்போது, இவை மூன்றையும் ஒன்று சேர்த்தால் மாத்திரம் ஏன் தடைசெய்யப்பட்டது என்கிறீர்கள்?
அந்த மனிதனை சற்று உற்று நோக்கிய நீதிபதி, இந்த மண்ணால் உன்னை நான் அடித்தால் வலிக்குமா? என்று கேட்டார்.
மனிதன்: வலிக்காது..!
நீதிபதி: கொஞ்சம் வைக்கோலைக் கொண்டு உன்னை அடித்தால் உனக்கு வலிக்குமா?
மனிதன்: வலிக்காது..!
நீதிபதி: கொஞ்சம் தண்ணீரால் உன்னை அடித்தால் உனக்கு வலிக்குமா?..
மனிதன்: நிச்சயமாக எனக்கு வலியை ஏற்படுத்தாது..!
நீதிபதி: சரி. இப்ப இந்த மண், வைக்கோல், தண்ணீர் இந்த மூன்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு செங்கலாக செய்து, அதை காயவைத்து, காய்ந்த அந்த செங்கலைக் கொண்டு உன்னைத்த தாக்கினால் உனக்கு வலிக்குமா.. இல்லையா?..
மனிதன்: ஆம் கண்டிப்பாக எனக்கு வலிக்கும். சில சமயங்களில் என்னைக் கொல்லக்கூடிய சாத்தியமும் உண்டு என்று பதிலளித்தான்.
நீதிபதி: நீ மேற்சொன்ன காரணம்தான், நீ கேட்ட கேள்விக்கும் பதில் என்றார் நீதிபதி இறுதியாக..!

No comments:
Post a Comment