அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் (தமிழ்)
அல்லாஹ்
அர்- ரஹ்மான் --அளவற்ற அருளாளன்
அர்- ரஹீம் --நிகர்ரற்ற அன்புடையவன்
அல்- மலிக் --அரசன்
அல்- குத்தூஸ்--பரிசுத்தமானவன்
அஸ்- ஸலாம் --சாந்திமயமாணவன்
அல்- முஹ்மீன் --அபயமளிபவன்
அல்- முஹைமின்--பாதுகாபளிபவன்
அல்- அஸிஸ்--யாவற்றையும் மிகைத்தவன்
அல்- ஜப்பார் --கண்டிப்பானவன்
அல்- முதகப்பிர் --பெருமை குரியவன்
அல்- காலிக் --சிரூஸ்டியாளன்
அல்- பாரிஉ--புதிதாக உண்டகுகிரவன்
அல் -முஸவ்விர்--உருவம் அமைபவன்
அல்- காப்பார்--பிழை பொறுப்பவன்
அல்- கஹ்ஹார் --அடக்கி ஆளுபவன்
அல்- வஹ்ஹாப் --பேரும்கொடையாளன்
அர்- ரஸ்ஸக்--உணவு அளிப்பவன்
அல்- பாத்தாஹ் --வெற்றியளிபவன்
அல்- அலீம் -- யாவும் அறிந்தவன்
அல் - காபிள்--கைவசப்படுதுபவன்
அல் பாசித்--தாராளமாக கொடுப்பவன்
அல் KHகாFபில்--தாள செய்பவன்
அர் ராபிIH --உயர்த்துபவன்
அல் முஇZஸ்ஸு--மேன்மைஅடைய செய்பவன்
அல் முதில்லு --இழிவடைய செய்பவன்
அஸ் ஸமீஉ--யாவையும் கேட்பவன்
அல் பசிர்--யாவையும் பார்ப்பவன்
அல் ஹகம் --தீர்ப்பளிப்பவன்
அல் அத்லு --நீதி செய்வோன்.
அல் ஹஸீப்-கணக்கு கேட்பவன்
அல் ஜலீல் -மான்புமிக்கவன்
அல் கரீம் -கொடை கொடுப்பவன்
அர் ரகீப் -கண்காணிப்பவன்
அல் முஜீப் -முறையீட்டை ஏற்பவன்
அல் வாஸிஹ் -எங்கும் நிலவுபவன்,
அல் ஹகீம் -நுண்ணறிவுடையவன்,
அல் வதுத்-உள்ளன்புமிக்கவன் ,
அல் மஜீத் -தலைமை தாங்குபவன்,
அல் பாஇத்-தட்டி எழுப்புவோன்.
அஸ் ஷஹீத் -எங்கும் பிரசன்னமாயிருப்பவன்
அல் ஹக்கு ---உண்மையானவன்
அல் வகீல்------பொறுப்பு ஏற்பவன்
அல் கவிய்யு--வல்லமை மிக்கவன்
அல் மதீன்------உறுதியானவன்
தொடரும்....
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஏராளமான் பிழைகள் உள்ளது, திருத்தவும்.
அரபு உச்சரிப்பு தமிழ் மொழி பெயர்ப்பு சில பிழைகள் இருக்கிறது அல்லாஹ்வுக்காக திருத்தவும்
ReplyDeleteஅரபு + தமிழ் + மொழிபெயர்ப்பு என்று வந்தால் நல்லது