சூரா ஆலு-இம்ரான் (வசனம் 1-25) – க்கான கேள்விகள் மற்றும் பதில்கள்...
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்....
1. அல்-ஃபுர்கான் என்பதன் பொருள் என்ன? (1 Mark)
(நேரான வழி –தவறான வழி, உண்மை-பொய்மை, ஆசாரம்-அனாசாரம் ஆகியவற்றை பிரித்துக் காட்டக்கூடியது என்பது பொருளாகும்)
2. இந்த வசனங்களில் வரக் கூடிய அல்லாஹ்வின் திரு நாமத்தை அதன் பொருளுடன் கூறுக? (7 Marks)
1. அல்- ஹய்யும் – என்றும் நிலையானவன் (3:2)
2. அல்-ஹய்யீ – என்றும் உயிரோடிருப்பவன்(3:2)
3. அல்-அஜீஸ் – மிகைத்தவன் (3:6)
4. அல்-ஹகீம் – ஞானமுள்ளவன் (3:6)
5. வஹ்ஹாப் - கொடை மிக்கவன் (3:8)
6. அல் ஜமீ – ஒன்று சேர்ப்பவன் (3:9)
7. பசிர் – உற்று நோக்குபவன், பார்ப்பவன் (3:15, 3:20)
3. யார் முத்தஷாபிஹாத் வசனங்களை பின்பற்றுவார்? (1 Mark)
தப்ஸீர்: அதாவது யாருடைய உள்ளத்தில் வழி கேடும் உண்மையிலிருந்து விலகும் எண்ணமும் உள்ளதோ அவர்கள், தமது தவறான உள் நோக்கத்திற்கு இடமளிக்கும் “முத்தஷாபிஹ் வசனங்களையே பின்பற்றுவர்)
3:7 எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள்.
4. 1 முதல் 25 வரையிலான இந்த வசனங்கள் எந்த மற்றும் எத்தனையாவது ஜுஷுவில் இடம் பெயர்கிறது? (2 Marks)
(தில்கர் ருசூலு, 3-ஆம் ஜுஷு)
5. அல்-பகராவில் வரக் கூடிய எந்த வசனங்கள் ஆலு இம்ரானில் வசனம் 1முதல் 10-குள் இடம் பெறுகிறது? (2 Marks)
3:1 அலிஃப், லாம், மீம் (2:1)
3:2. அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.(2:255)
6. அல்லாஹ் தவ்ராத் மற்றும் இன்ஜீலை எந்த நபிமார்களுக்கு இறக்கி வைத்தான்? (2 Marks)
1. இம்ரானின் மகன் மூஸா(அலை) – தவ்ராத்,
2. மர்யமின் மகன் ஈஸா (அலை) – இன்ஜீல்)
7. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய _______________, _________________ அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; (2 Marks)
3:10. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது;
8. வேதம் கொடுக்கப்பட்டவர்கள், இதுதான் உண்மையான மார்க்கம் என்னும் அறிவு
அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் எதன் காரணாமாக மாறுபட்டனர் (1 Mark)
• 3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்;
• தப்ஸீர்: இவ்வசனத்தில் வேதம் வழங்கப்பட்டோர் ,தெளிவாக சத்தியம்,அசத்தியம் பிரித்து அறிந்த பின்னரும் வேண்டுமென்றே சுயநலத்துக்காகவும்,காழ்ப்புனர் ச்சியிலும் இஸ்லாத்தை மறுப்பதாக இறைவன் கூறுகிறான்
9. பயபக்தியாளர்களுக்கு அல்லாஹ் எவற்றை வாக்களித்துள்ளான்?- ‘(5 Marks)
3:15 தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு; இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு.
10. யாருடைய செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் பயனற்றவையாகிவிடும்? (3 Marks)
3:21. “நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும் மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு” என்று (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
11. எவை மட்டும் தான் நபி(ஸல்) மீது கடமை என்று அல்லாஹ் கூறுகிறான். (1 Mark)
3:20 – அறிவிப்பதுதான் (நிச்சயமாக எடுத்துரைப்பது மட்டும்) உம் மீது கடமையாகும் தப்ஸீர்: மேலும் நிராகரிப்பாளர்களுக்கு நபிமார்கள் பொறுப்பு காட்டப்படமாட்டார்கள் என்றும் கூறுகிறான் .தவாஹ் பணியில் ஈடுபடுவோரும் மார்க்கத்தை எத்தி வைத்தால் போதுமானது . அதாவது நேர்வழியில் செலுத்தப்படுவதற்கு தகுதியானவர் யார்,அதற்கு தகுதியற்றவர் யார் என்பதை அல்லாஹ் அறிந்துள்ளான்.
12. “பொறுமையாளர்கள்” எந்த நேரங்களில் பொறுமையாக இருப்பதாக கூறப்படுகிறது (2 Marks)
3:17 – வணக்க வழிபாடுகளை நிலைநாட்டுவதிலும் தடை செய்யப்பட்டவற்றை கைவிடுவதிலும் ஏற்ப்படும் சிரமங்களை பொறுத்துக் கொள்வார்கள்.
13. எந்த நேரத்தில் பாவ மன்னிப்பு கோருவது சிறந்தது? (1 ((Mark)
3:17 பின்னிரவு நேரமாகிய சகர் நேரத்தில் பாவ மன்னிப்பு கோருவது)
14. இவ்வசனங்களில் வரும் விலங்குகளின் பெயரென்ன? (4 Marks)
3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது;
15. நிராகரிப்பாளர்கள் எதனை கற்பனை செய்துக் கொண்டார்கள்? (2 Marks)
3:24. இதற்குக் காரணம்: எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான்; (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது.
16. அல்லாஹ் ____________________ மிகக் கடுமையானவன் (1 Mark)
3:11.இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு இருந்தோரையும் போன்றே இருக்கிறது; அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்; ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான் - அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன்.
17 பயபக்தியாளர்களின் குணங்கள் என்னென்ன? (5 Marks)
3:17. (இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.

• தப்ஸீர்: இவ்வசனத்தில் வேதம் வழங்கப்பட்டோர் ,தெளிவாக சத்தியம்,அசத்தியம் பிரித்து அறிந்த பின்னரும் வேண்டுமென்றே சுயநலத்துக்காகவும்,காழ்ப்புனர்

No comments:
Post a Comment