பல்லியை அடித்தால் நன்மை...



What is the world's most poisonous creature?

ANACONDA,
BOX JELLY FISH,
KING COBRA,
JELLY FISH -AURELIA,
SCORPION.
இனி தான் கேள்வியே வருது....

இவ்வளவு கொடிய விஷ ஜந்துக்கள் இருக்க,
நமது நபி ஏன் ?பல்லியை பார்த்த உடன் அடிக்கவும்,அதற்கு பல நன்மைகளும் இருக்கு என்று சொன்னார்கள் ?
நபி(ஸல்)அவர்கள் ,பல்லியை கொல்ல ஏவீனார்கள் ,ஏனென்றால் ,அது இப்ராஹீம் நபி (நெருப்பினுள் இருந்த போது நன்றாக எரிவதற்காக நெருப்பின் )மீது ஊதியது என்று கூறியதாக உம்மு ஷரீக் (ரலி)அறிவித்துள்ளர்கள் (நூல் :புஹாரி).

ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டினுள் நுழைந்தார் ,அவர்களின் வீ ட்டில் ஒரு ஈட்டி மாட்டப்பட்டு இருந்தது .அதை கண்ட அப்பெண் "இந்த ஈட்டி ஏதற்காக ?"என்று கேட்டார் ,அதற்கு ஆயிஷா (ரலி) கூறினார்கள் " நாங்கள் இதை கொண்டு பல்லியை கொல்லுவோம் "திண்ணமாக இப்ராஹீம் நபி நெருப்பினுள் போடப்பட்டபோது நிலத்தில் இருந்த எந்த உயிரனமும் அந்த நெருப்பை அணைக்காமல் இல்லை,ஆனால் பல்லி மட்டும் அவருக்கு நன்றாக நெருப்பு எரிய ஊதத்தொடங்கியது.எனவேதான் இறைதூதர் (ஸல்)அவர்கள் அதை கொல்ல ஏவினார்கள் .


உம்மு அம்மாராஹ்

No comments:

Post a Comment