மனித இனமானது இந்த உலகத்தை தன்னுடைய நிரந்தர வீடாக எண்ணிக்கொண்டிருக்கிறது.ஆனால் நாம் ஒரு இரயில் பயணத்தில் பல நிறுத்தங்களை கொண்ட ஒரு இரயில் பயணத்தில் இருக்கிறோம்.எல்லா பயணங்களுக்கும் ஒரு இறுதி நிறுத்தம் உண்டு.இது நமக்கு தெரிவதில்லை அல்லது தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.இந்த உலக வாழ்க்கை என்பது இத்தகைய ஒரு நிறுத்தங்களில் ஒன்றுதான் .ஆனால் நம்மால் இங்கே நிரந்தரமாக தங்கி விட முடியாது.
நம்மிடம் 3 ப்குதிகளைக் கொண்ட பயணச்சீட்டு இருக்கிறது.
1 . நம் தாயின் கருவறையில் 9 மாதங்கள் தங்கி வெளியில் வரும்போது ஒரு ப்குதி கிழிக்கப்படுகிறது.
2 . இந்த உலகமாகிய நிறுத்தத்தில் சில நாட்கள் தங்கி மரிக்கிறோம்.அப்போது ஒரு ப்குதி கிழிக்கப்படுகிறது.
3 . இந்த மூன்றாவது பகுதி நாம் கடைசி நிறுத்தத்தில் அதாவது சுவனம் அல்ல்து நரகம் சென்று சேரும்போது கிழிக்கப்படுகிறது.
நாம் இந்த உலகைச் சார்ந்தவர்கள் அல்ல. நாம் பயணித்துக்கொண்டிருக்கும் பயணிகள்.
இதனையே நமது நபி (ஸல்)அவர்கள் , நீங்கள் இவ்வுலகில் ஒரு பயணியாகவே இருங்கள், என்று கூறுகிறார்கள்.
ஒருவன் ஒரு பாலைவனத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறான்.ஒரு மரத்தினைக் கண்டு அதன் நிழலில் சிறிது நேரம் இளைப்பாறுகிறான் .பின்னர் தன் பயணத்தை தொடர்கிறான் ,இதுவே உலக வாழ்க்கை.
நாம் இந்த உலகமாகிய மர நிழலில் சிறிது இளைப்பாறிவிட்டு நம் பயணத்தை தொடர்கிறோம்........
,யா அல்லாஹ் ,யா gaffaar ,இதில் பிழை இருப்பின் என்னை மன்னிப்பாயாக!,
நன்றி-சகோதரி ஷெரின் கனி .

No comments:
Post a Comment