கண்மணி நாயகம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்.
"யார் என்மீது ஸலவாத் சொல்கிறானோ, அதன் காரணமாக அல்லாஹ் அவனுக்குப் பத்து மடங்கு அருள்புரிகிறான்"
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு
நூல் : முஸ்லிம்.
--------------------------

என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என்மீது ஸலவாத் சொல்லவில்லையோ அவன் நாசமாகட்டும்"
அறிவிப்பவர் : அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல் : திர்மிதி.
----------------

"என்னைப் பற்றிக் கூறப்படும்போது எவன் என் மீது ஸலவாத் கூறவில்லையோ அவன்தான் கஞ்சனாவான்".
அறிவிப்பவர் : அலி ரலியல்லாஹு அன்ஹு
நூல் : திர்மிதி
--------------

"யாரேனும் என்மீது ஸலவாத் கூறினால் (அதாவது துஆ செய்தால்) அவன் அவ்வாறு செய்யும் போதெல்லாம் மலக்குகள் (வானவர்கள்) அவனுக்காகத் துஆ செய்கிறார்கள்"
அறிவிப்பவர் : ஆமிர் இப்னு வபிஆ ரலியல்லாஹு அன்ஹு
நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா.
----------
அல்லாஹ் கூறுவதாக கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-
"நபியே! யார் உமக்காக ஸலவாத் சொல்கின்றாரோ, அவருக்கு நான் பாதுகாப்பு அளிக்கிறேன்"
அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் அவுபுரலியல்லாஹு அன்ஹு
நூல் : அஹ்மத்
------------------
"உங்கள் நாட்களில் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அந்த நாளில் என்மீது அதிகம் ஸலவாத் கூறுங்கள்! ஏனெனில் உங்களின் ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது" என்று கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறியபோது,
சில நபித் தோழர்கள்
"நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிவிடும் போது எங்கள் ஸலவாத் எப்படி எடுத்துக் காட்டப்படும்?" என்று கேட்டனர்.
அதற்க்கு நம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள்
"நபிமார்களின் உடல்களை அல்லாஹ் மண்ணுக்கு ஹராமாக்கிவிட்டான். அதாவது (நபிமார்களின் உடல்கள் மக்கிவிடாது) என்றனர்.
அறிவிப்பவர் : அவ்ஸ் இப்னு அவ்ஹ்ரலியல்லாஹு அன்ஹு
நூல்கள் : அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா
------------------------

"என்னுடைய கப்ரை திருவிழாக்கள் நடக்கும் இடமாக ஆக்காதீர்கள்! என்மீது ஸலவாத் கூறுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் ஸலவாத் என்னை வந்து சேரும்"
அறிவிப்பவர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல் : அபூதாவூது.

No comments:
Post a Comment