தஸ்பீஹ் செய்யுங்கள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால்..!

ஒரு செய்தியை வாசித்துக்கொண்டிருந்தவர் திடீரென சொன்னார்
ஸூப்ஹானல்லாஹ்..

மேலும் தொடர்ந்த அவர் சொன்னார்
அல்ஹம்துலில்லாஹ்..

மீண்டும் வாசிக்க ஆரம்பித்தவர் சொன்னார்
லாயிலாஹா இல்லல்லாஹ்..

பின்னர் ஏதோ நல்லதை உணாந்த அவர் சொன்னார்
அல்லாஹூ அக்பர்...

பின்னர் பாவங்களில் இருந்து மன்னிப்பு பெற்று நலம் பெற வேண்டும் என விரும்பிய அவர் சொன்னார்
அஸ்தவ்ஃபிருல்லாஹ்
அஸ்தவ்ஃபிருல்லாஹ்
அஸ்தவ்ஃபிருல்லாஹ்

மீண்டும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் மீது அன்பும் மரியாதையும் கொண்ட அவர் சொன்னார்
'ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்'

மேற்குறிப்பிட்ட வார்த்தைகளை சொன்னதன் பிரதியாக அவர் அல்லாஹ்விடம் இருந்து ஏராளமான நன்மைகளை பெற்றுக் கொண்டார்.

அதுசரி..! இந்த வார்த்தைகளை சொன்னதும் அல்லாஹ்விடம் இருந்து ஏராளமான நன்மைகளை பெற்றுக்கொண்டதும் யார் என்று புரிகிறதா? மாஷா அல்லாஹ் இந்த செய்தியை வாசித்த
நீங்களேதான்..

இந்த செய்தியை நீங்கள் அறிந்த அனைவருக்கும் பரப்புங்கள். அவர்களும் இந்த வார்த்தைகளை வாயால் மொழிவதன் மூலம் அல்லாஹ்விடம் இருந்து ஏராளமான நன்மைகளை பெறுவார்கள். உங்களுக்கும் அந்த நன்மைகளில் பங்கு உண்டு.

இன்ஷா அல்லாஹ் பரப்புவோமா..!

No comments:

Post a Comment